இரு ஆளுநர்கள் இன்று பதவியேற்றனர்

இரு மாகாண ஆளுநர்கள் இன்று மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக அநுராதா ஜஹம்பத் மற்றும் வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரனவும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

No comments