சஜித் வென்றிருந்தால் நியாயமான சம்பளம் கிடைத்திருக்கும்

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிருந்தால் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக் கொடுத்திருப்போம் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
எனினும் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளமையினால், அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்பு உடனடியாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments