ஈஸ்டர் தாக்குதல்; இருவருக்கு பிணை

தேசிய தௌஹிக் ஜமாஅத் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 63 பேரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 61 பேரின் விளக்கமறியல் ஜனவரி 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹிக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றனர், உதவி புரிந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments