கணித பிரிவில் யாழ் இந்து மாணவன் முதலிடம்

நேற்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் கணிதப் பிரிவில் 3-ஏ சித்திகளை பெற்று யாழ் மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

No comments