சற்றுமுன் கோர விபத்து - பலர் பலி!

அம்பலாங்கொடை - ஊரகமை பகுதியில் இன்று (02) மாலை முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதிய விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments