தேசத்தின் கூரலின் நினைவு வணக்கம் - சுவிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் பிரான்சுக் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி ஆகியோரின் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு சுவிசில் படைபெற்றுள்ளதபடைபெற்றுள்ளது.



No comments