களம் மாறும் அரசியல்; உண்ணாவிரதம் இருக்கும் உடுதும்பர தேரர்

அமெரிக்காவின் மிலேனியம் (எம்சிசி) ஒப்பந்தத்தில் இலங்கை அரசை கைச்சாத்திட வேண்டாம் எனத் தெரிவித்து உடுதும்பர கஷயபா தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இவ்வாறு உடுதும்பர தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

No comments