யாழில் 54 விழுக்காடு!

யாழ்ப்பாணத்தில் இதுவரை 54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்டதாட்சி அலுவலக தகவல்களின் பிரகாரம் 54 விழுக்காடு வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னமும் மூன்று மணிநேர வாக்களிப்பு உள்ள நிலையில் வாக்களிப்பு வீதம் 75 விழுக்காடு வாக்களிப்பு நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Voter turn out as at 2.00 pm

Jaffna - 55%
Mannar - 56.7%
Mulathivu - 55.3% 
Trincomalee - 65%
Batticoloa - 54.7%
Ampara - 55%
Anuradhapura - 65%
Matara - 65%
Badulla - 70%


Source: District Returning Office

No comments