கோத்தாவுக்கு வாக்களிக்க வற்புறுத்தல்

மொனராகலை மாவட்ட வாக்களிப்பு நிலையம் ஒன்றில் கோத்தாபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு பிரதேச சபை தலைவர் அமில ரங்கன மற்றும் உறுப்பினர் எச்ஆர்என் டசுன் ஆகியோர் வாக்காளர்களை வற்புறுத்த முயற்சித்துள்ளனர்.

இதனை தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

No comments