வாக்களிப்பு வீதம் உயர்கிறது

நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் 2 மணி வரையில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதன்படி,

யாழ்ப்பாணம் - 55%, மன்னார் - 56.7%, முல்லைத்தீவு - 55.3%, திருகோணமலை - 65%, மட்டக்களப்பு - 54.7%, அநுராதபுரம் - 65%, பதுளை - 70%,  அம்பாறை - 55%, நுவரெலியா - 60%, கண்டி - 70%, பொலனறுவை 72%, குருநாகல் - 60%, மாத்தறை - 65%, வவுனியா - 60%

No comments