நான் ஜனாதிபதியாக வந்ததும் புதிய அரசியலமைப்பு

நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் சபையின் பெரும்பான்மை கட்டளைப்படி பிரதமரை பாராளுமன்றம் தீர்மானிக்கும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

இன்று (07) நாட்டு மக்களுக்காக வழங்கிய விசேட உரையில் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

ஊழல் கறைபடாத அமைச்சர்களை நியமிக்க உறுதியளிக்கிறேன்.

பாராளுமன்ற வரையரைக்குள் மாத்திரமல்லாது மக்கள் ஆணையுடன் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - என்றும் தெரிவித்தார்.

No comments