இலங்கைக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் மிக்கி ஆதர் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளுக்கு அவர் குறித்த பதவியில் இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

No comments