நினைவேந்தலுக்கு தயாரானது களிக்காடு துயிலும் இல்லம்

நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் எழுச்சி நாள் நினைவேந்தலுக்காக முல்லைத்தீவு - களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த துயிலும் இல்லத்தில் அலங்காரப் பணிகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.No comments