மன்னார் ஆக்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம்!

மன்னார் ஆக்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.


இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீருக்கு மத்தியில் மன்னார் ஆக்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெளிச்சியுடன் நினைவேந்தல்.

No comments