யாழில் பற்றி எரிகிறது 8 கிலோ ஹெரோயின்

யாழ்ப்பாணத்தில் சுமார் 8 கோடி ரூபாய் பெறுமதியான 8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற ஹெரோயின் தொடர்பான வழங்குகளில் சான்றுப் பொருளாக இருந்த ஹெரோயினே இவ்வாறு எரிக்கப்பட்டது.

No comments