தொடங்கியது சூடு?


பாதுக்கையில் உள்ள கலகேதர பகுதியில் அமைந்துள்ள உணவகத்திற்குள் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முழுமுகத்தை மூடிய ஹெல்மெட் அணிந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் உணவகத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவருக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாதுக்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியானார்.
பலியான நபர் அதே பகுதியில் வசிக்கும் 39 வயதானவர் என்று அடையாளம் காணப்பட்டார்.

No comments