யாழில் வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணி மும்முரம்

யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலிருந்து ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஊர்காவற்றுறை, மானிப்பாய், கோப்பாய் காங்கேசன்துறை உள்ளிட்ட தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் தற்போது கொண்டு செல்லப்படுகின்றன.

குறித்த பணிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டுள்ளனர்.

No comments