வடகிழக்கில் திருப்திகரமான வாக்களிப்பு!


இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் 10 மணி வரையான கால நேரத்தில் பின்வரும் விபரப்படியாக வாக்களிக்கப்பட்டு;ள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரது தகவல் அடிப்படையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

காலை 10 மணி நேரம் வரையான காலப்பகுதியில் வடகிழக்கில் இத்தகைய வாக்;களிப்பு இடம்பெற்றுள்ளமை ஜனாதிபதி தேர்தலில் கணிசமான தாக்கத்தை செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணம் -19 விழுக்காடு
வவுனியா  -25 விழுக்காடு
மன்னார்   -29.32 விழுக்காடு
கிளிநொச்சி -30 விழுக்காடு
முல்லைதீவு -40 விழுக்காடு

No comments