பிரானசில் தமிழர்களால் நினைவேந்தப்பட்டார் கேணல் பரிதி;

தாய் மண்விடுதலையை நேசித்து அந்த விடுதலை வாழ்வில் புலம்பெயர் தேசத்தில் அயராது பணியாற்றி, 2012 ஆம் ஆண்டில் தமிழின துரோகிகளால் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு அவர் வீரச்சாவடைந்த இடத்திலும், 11.00 மணிக்கு அவரின் கல்லறை முன்றலிலும், ஈகைச்சுடர்கள் ஏற்றி,  மலர்வணக்கம் செய்து  வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

No comments