பாபர்மசூதி தீர்ப்பு மறு ஆய்வுக்கு; சென்னையில் திரண்ட மக்கள் திரள்!

பாபர்மசூதி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி இன்று மாலை பாசிச பாஜக எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வலியுறுத்தினர்.

No comments