குப்பை வண்டியில் போன விஜய்?


தென்னிந்திய நடிகர் விஜயின் பிகில் படத்திற்கு வைக்கப்பட்ட பாரிய பேனர் பிரதேசசபை குப்பை வாகனத்தின் கூலம் அகற்றப்பட்டுள்ளது.  
நெல்லியடி பேருந்து நிலையத்தின் முன்பாக கட்அவுட் வைக்கப்பட்டதை சமூக ஆர்வலர்கள் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களுக்கு சுட்டிக்காட்டியதை அடுத்து சினிமா நடிகருக்கு வைக்கப்பட கட்டவுட் அகற்றப்பட்டுள்ளது.

முதல் கரும்புலியை தந்த,தேசிய தலைவனை தந்த வடமராட்சி மண்ணில் கூத்தாடிக்கு பேனர் கொண்டாட்டமாவென குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.

No comments