லண்டன் மற்றும் ஐரோப்பாவில் நேர மாற்றம்

லண்டன் மற்றும் ஐரோப்பாவில் நேர மாற்றமடைந்துள்ளது. இதன்படி, குறித்த நேர மாற்றம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 நாளாகிய ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை 2 மணியுடன் நேரம் மாற்றடைந்துள்ளது.

குறித்த அறிவிப்பின் மூலம், இலங்கைக்கான, இந்தியா நேர வித்தியாசத்தில் நான்கரை மணித்தியால வித்தியாசத்தில் இருக்கும்.

இலையுதிர்காலம் 2019 அக்டோபர் 27, காலை 2 மணியளவில் கடிகாரங்கள் பின்னோக்கச் செல்லும். இதனால் படுக்கையில் கூடுதலாக ஒரு மணி நித்திரை கொள்ளலாம். திறன்பேசிகளில் உள்ள கடிகாரங்கள் தானாகவே மாற்றடையும்.ஆனால் பழைய அனலாக் கடிகாரங்கள் கைமுறையாக மாற்றடையைச் செய்யவேண்டும்.

No comments