சிவாஜிக்கு எதிரான தீர்மானம் இன்று

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பாக இறுதி தீர்மானமொன்று, இன்று (26) மாலை நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments