சுவிசில் தேசத்தின் குரல் மற்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7  மாவீரர்களின் 12 ம் ஆண்டும்.. நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.

No comments