கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 08.11.2019 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு  பந்தன் பகுதியில் அவருடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ள கல்லறைப் பகுதியில்  இடம்பெறவுள்ளது.

No comments