ஜனாதிபதி தோதலில் குமாரவெல்கம?


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவைக் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு ஊடகமொன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

No comments