ஜனாதிபதி தேர்தலில் சிவாஜியும்?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அவர் சார்பில் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை இன்று தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியிருந்தார்.

No comments