லெப் மாலதியின் 33ம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் 33ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10) கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சல் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
No comments