மக்களின் பிராணவாயுவை நாம் கேட்கவில்லை - மஹிந்த


நாம் வாழ எப்போதும் மக்களிடம் பிராணவாயுவை கேட்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும்,

சிலர் சொன்னார்கள் 350 ரூபாய்க்கு உரம் கொடுக்க அலாவூதின் விளக்கு தேவை என்று. நாம் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம். இரவில் பயமின்றி தூங்க கூடிய நாட்டை உருவாக்க முயற்சிக்கிறோம். - என்றார்.

No comments