பாரிய சத்தத்துடன் குண்டு வெடிக்க வைத்து செயலிழப்பு செய்யப்பட்டது

கொழும்பு - மொரட்டுவை, ரவதவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து இன்று (04) மாலை மூன்று கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குழி ஒன்றைத் தோண்டும் போது மீட்கப்பட்ட இக் கைக் குண்டுகளில் உயிர்ப்போடு இருந்த குண்டு ஒன்றை விமானப்படையினர் இரவு 8 மணியவில் வெடிக்கச் செய்து செயலிழக்க வைக்கப்பட்டது.

குண்டை செயலிழக்கச் செய்த போது ஏற்பட்ட பாரிய சத்தத்தினால் குறித்த இடத்தை அண்மித்த பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டது.

No comments