புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும்?

2019ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளன.

பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் வாரம் முதல் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments