கோத்தாவிற்கு ஏற்பட்ட சோதனை

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஊடகங்கள் முன் தோன்ற வேண்டாம் என்று அவரது சட்ட ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோத்தாபயவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரது சட்டத்தரணிகள் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளனர்.

சட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் கோத்தாபய ஊடகங்களை தவிர்க்கிறார் என்று அரது ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

No comments