கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!

32 மில்லியன் (3.2 கோடி) ரூபாய் பெறுமதியான 40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் தீர்வை கடை ஊழியர் ஒருவர் கைது.

விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முற்படும்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments