ஏனையோருக்கு ஆதரவு கேட்கமுடியாது?

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஒரு வேட்பாளர் இன்னொரு வேட்பாளரை ஆதரிக்கச் சொல்லி அல்லது விருப்பு வாக்கை செலுத்தச் சொல்லி பிரசாரம் செய்தால் அந்த வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து நீக்கப்படுவார்  என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று அறிவித்துள்ளார்.

No comments