கொழும்பில் பதற்றம்! கலகம் அடக்கும் பொலிஸார் உசார் நிலையில்;

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது.

இந்த தீர்ப்பின் விளைவுகளால் கொழும்பு அரசியல் நிலைமை பரபரப்பாக உள்ளது , இதனால் வன்முறைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால்  நீதிமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments