வவுனியாவிலும் இராணுவச் சோதனைச் சாவடி

வவுனியாவில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா- ஈச்சங்குளம், பம்பைமடு, மதீனாநகர் போன்ற பகுதிகளில் வீதிகளை மறைத்து, இராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைத்துள்ளதுடன் குறித்த வீதியால் செல்லும் வாகனங்களையும் மறித்து தீவிர சோதனையில் இன்று (05) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

வட-கிழக்கின் பல பகுதிகளில் திடீரெ மீண்டும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இராணுவத்தினரினால் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகிறது.

No comments