யாழில் 15 கிலோ எடை கொண்ட கிளைமோர்கள் மீட்பு!

சேருநுவரை பகுதியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியலில் 15 கிலோ எடை கொண்ட இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments