சுற்றி வளைத்த பொலிஸ்; சிக்கியது ஹெரோயின்

கம்பஹா - திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் ஹெரோயின் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இன்று (18) காலை 9.30 மணி அளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments