குடும்பமா? நாடா? நாணய சுழற்சியில் தீர்மானம்!

இது நாணயசுழற்சி போன்றது. மக்களுக்கு இரு வழிகள் உண்டு. குடும்பம் அல்லது நாடு. நாட்டை ஆதரிக்க விரும்பினால் அன்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அமைச்சர் அகில விராஜ் காரிவசம் இன்று (10) காலிமுகத்திடலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

No comments