சஜித்திடம் இருந்து கோத்தா பக்கம் தாவினார் ஏக்கநாயக்க

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பிரதி அமைச்சர் பி.ஏக்கநாயக்க, கடந்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த நிலையில் இன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட பி.ஏக்கநாயக்க தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

No comments