7பேர் விடுதலையை மோடியிடம் வலியுறுத்திய பாமக!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரவுள்ள நிலையில் மோடியை  தில்லியில் இன்று பாமக கட்சி மருத்துவர் ராமதாசும் , மகன் அன்புமணி அவர்களும் சந்தித்துள்ளார். இதன்போது 7 தமிழர் விடுதலை, காவிரி-கோதாவரி இணைப்பு, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

No comments