கோத்தா கையெழுத்திட்டார்?


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று சுபமூகூர்த்தத்தில் கோத்தபாய கையெழுத்திட்டுள்ளாராம்.

தன்மீதான வழக்குக்களினால் துவண்டிருந்த அவர் தற்போது முழுவீச்சில் தேர்தல் களமிறங்கியுள்ளார்.

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தன்னகான பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கிவிட அவர் பணித்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments