அமெரிக்காவின் நம்பிக்கை! கிம் ஜோங் தரப்பு மவுனம்!

வட கொரியாவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு சில வாரங்களுக்குள் நடைபெறும் என்று  அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது.

வரவிருக்கும் நாட்களில் அல்லது வாரங்களில் வட கொரியாவுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும் என்று நம்புகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போபெரோ கூறியுள்ளார். அனால் கிம் ஜோங் தரப்பில் இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

பெப்ருவரி மாதம் வியட்நாமிய தலைநகரான ஹனோவரில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments