சஜித் வேட்பாளர் :உறுதியானது!


நிபந்தனை அடிப்படையில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க  ரணில் விக்கிரமசிங்க இணக்கம்.தெரிவித்துள்ளார் . குறைந்தது 5 வருடங்களுக்கு ஐதேக தலைமை, பிரதமர் பதவி ஆகியவற்றை உறுதிப்படுத்தினார் ரணில்.

No comments