பருத்தித்துறையில் திலீபனுக்கு நினைவேந்தல்

 பருத்தித்துறையில தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

பருத்தித்துறையில் அமைந்துள்ள திலீபன் நினைவுத்தூபியருகில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


No comments