கோட்டையில் வேலை நிறுத்தம் காரணமாக திடீர் பதற்றம்


ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (19) நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் முதல் ரயில்வே ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு சகல பற்றுச்சீட்டு வழங்கும் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.

No comments