பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவினை மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
Post a Comment