கட்சிகளுடன் பேசவும் தயாராகிறது கூட்டமைப்பு!

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மட்டுமல்லாது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டபைப்பு தெரிவித்துள்ளது.

இதேநேரம், நாட்டின் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் குறித்து தீர்மானிக்கின்ற சக்திகளாக உள்ள தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

No comments