காணாமல் போன சிறுவர்களுக்காக அம்பாறையில் போராட்டம்! அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தில் வலிந்து காணாமல் போகடிக்கப்பட்ட சிறுவர்களுக்காக அம்பாறை மாவட்டத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி  ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தின் முன் நின்று அழைப்பு விடுக்கின்றார்.

No comments