ஜனவரி முதல் அனைவருக்கும் சம்பள உயர்வு!

சகல அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ரயில்வே துறையில் முரண்பாடுகளும் நீக்கப்படும் என்றும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments